Power-shortage-in-India

இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.